மலேசியாவில் அறிமுகமான ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!
 

மலேசியாவில் ஐடெல் நிறுவனத்தின் ஐடெல் ஏ47 என்ற ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

 

மலேசியாவில் ஐடெல் நிறுவனத்தின் ஐடெல் ஏ47 என்ற ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

வண்ணம்: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில் மற்றும் ஐஸ் லேக் ப்ளூ வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 1440 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 1.4ஜிகஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0  இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. 

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 5எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் டூயல் 4 ஜி வோல்ட்இ, புளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

From around the web