சீனாவில் வெளியான ஐக்யூ நிறுவனத்தின் iQOO Z3 5G ஸ்மார்ட்போன்!
 

ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகி உள்ளது. 

 

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்:

ஐக்யூ இசட் 3 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.18,805
ஐக்யூ இசட் 3 5ஜி  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.19,915
ஐக்யூ இசட் 3 5ஜி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.22,130

டிஸ்பிளே: ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 iQOO UI 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா: ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி Samsung ISOCELL GW3 சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் 4400எம்ஏஎச் பேட்டரி மற்றும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாக உள்ளது.

From around the web