ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வெளியாகிய  iQOO 7 ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் iQOO நிறுவனத்தின் iQOO 7 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது. 

 
ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வெளியாகிய iQOO 7 ஸ்மார்ட்போன்!

iQOO 7 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: iQOO 7 ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் பஞ்ச்-ஹோல் FHD பிளஸ் டிஸ்பிளே, 1080x2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டதாக இருக்கலாம்.

மெமரி அளவு: இது 8 ஜிபி / 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கலாம்.

சிப்செட் வசதி: மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

கேமரா அமைப்பு: இது 48MP பிரதான சென்சார், 13MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 13MP போட்ரைட் கேமரா மற்றும் 16MP கேமரா கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு: iQOO 7 ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி மற்றும் 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாக இருக்கலாம்.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம்.

From around the web