அசரவைக்கும் அம்சங்களுடன் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் வெளியீடு!
 

ஐகூ நிறுவனத்தின் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. 

 
அசரவைக்கும் அம்சங்களுடன் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை - ரூ. 39,990
ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் 12 ஜிபி + 256 ஜிபி வகையின் விலை- ரூ. 43,990 

ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் மெமரி அளவு எனக்கொள்ளும்போது 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11.1 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 66 வாட் சூப்பர் பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சம்: ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

From around the web