சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தகவல்கள்:

ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விலை - ரூ.39,999
ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விலை- ரூ.43,999

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன் 6.5இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 8ஜிபி/12ஜிபி மற்றும் 128ஜிபி/256ஜிபி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இது 48எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி மோனோக்ரோம் சென்சார் கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது வைஃபை 6, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி கொண்டுள்ளது.

From around the web