இந்தியாவில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்
 

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது இன்று அறிமுகம் ஆகியுள்ளது. 

 
இந்தியாவில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் 10 ஆதரவு கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 6ஜிபி மெமரி, 128ஜிபி மெமரி அளவு கொண்டுள்ளது.

கேமரா அளவு:  மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் செல்பீ கேமரா மற்றும் 32எம்பி கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.
 

From around the web