அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!
மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டிஸ்பிளே: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
பிராசஸர் வசதி: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் UNISOC Tiger SC9863A பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.
இயங்குதளம்: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.
கேமரா அமைப்பு: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவு: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக 512ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவு: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சம்: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி ஃ/என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட கொண்டுள்ளது.