இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

 

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

டிஸ்பிளே: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் எச்டி பிளஸ் டிராப் நாட்ச் டிஸ்பிளே, 720×1640 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:5:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி25 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் பின்புறத்டில் 13எம்பி ஏஐ டூயல் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி அதேபோல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 4 ஜி ஆதரவு வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் கொண்டுள்ளது.


 

From around the web