பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!!

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. 

 

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. 

டிஸ்பிளே: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிராப் நாட்ச் டிஸ்பிளே, 720x1640 பிக்சல் தீர்மானம், மற்றும் 20:5:9 என்ற திரைவிகிதம், 440nits பிரைட்நஸ் வசதி கொண்டுள்ளது.

வண்ணம்: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஏஜியன் ப்ளூ, மொராண்டி கிரீன், அப்சிடியன் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

பிராசஸர் வசதி: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி25 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது 

இயங்குதளம்: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமரா அமைப்பு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி ஏஐ டூயல் கேமரா, முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. 

மெமரி: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 4 ஜி ஆதரவு வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
 

From around the web