பாகிஸ்தானில் இன்று அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் பாகிஸ்தானில் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது.

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் பாகிஸ்தானில் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை- ரூ .9,999

பிராசஸர் வசதி: இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி 70 கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

டிஸ்பிளே: இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720x1640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

கேமரா: இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது அண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் எக்ஸ்ஓஎஸ் 7 மூலம் ஹாட் 10 இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் பஞ்ச்-ஹோல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 5200 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் வைஃபை, 4 ஜி, ஜி.பி.எஸ், புளூடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

From around the web