பட்ஜெட் விலையில் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வெளியீடு!
 

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. 

 
பட்ஜெட் விலையில் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வெளியீடு!

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனின் விலை- ரூ.8,499 

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: 

டிஸ்பிளே: இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 720x1640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 ஆக்டா கோர் சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாகக் கூடுதல் உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் பஞ்ச் ஹோல் நாட்ச் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சங்கள்: இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், கைரேகை சென்சார் அம்சம், ஃபேஸ் அன்லாக் அம்சம் கொண்டுள்ளது.
 

From around the web