நாளை சீனாவில் களமிறங்கும் ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன்!!
 

சீனாவில் ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சீனாவில் ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 8.01 இன்ச் மடிப்பு திறை உட்புறம், வெளிப்புறம் 6.45 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2480 x 2220 தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் இயங்குதளம் கொண்டுள்ளது. 

கேமரா: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா, 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் ஐந்தாம் நிலை கேமராவற்றினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 9000 சிப்செட் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4400 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. 
 

From around the web