ஹுவாய் நிறுவனத்தின் ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!!
 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாக ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாக ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்பிளே: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 8.1 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் 2480×2220 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. 

சிப்செட் வசதி: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 9000 5nm சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

கேமரா அமைப்பு: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 எஸ் மற்றும் இஎம்யூஐ11 கொண்டுள்ளது. 

பேட்டரி ஆதரவு: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4400 எம்ஏஎச் பேட்டரி அளவினைக் கொண்டுள்ளது. 

From around the web