இந்தியாவில் களம் இறங்கியது ஹூவாமி அமேஸ்பிட் வாட்ச்!!
 

இந்தியாவில் ஹூவாமி நிறுவனம் அமேஸ்பிட் பிப் யு வாட்ச் மாடலை வெளியாகி உள்ளது. 
 

இந்தியாவில் ஹூவாமி நிறுவனம் அமேஸ்பிட் பிப் யு வாட்ச் மாடலை வெளியாகி உள்ளது. 

அமேஸ்பிட் பிப் யு விலை- ரூ. 3999

அமேசான் விற்பனையில் ரூ.500 என்ற தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனையாக ரூ. 3499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே: ஹூவாமி அமேஸ்பிட் வாட்ச் 1.43 இன்ச் 320x302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

நோட்டிபிகேஷன்:  ஹூவாமி அமேஸ்பிட் வாட்ச் கால் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களுக்கான நோட்டிபிகேஷன் வசதியினைக் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சம்: ஹூவாமி அமேஸ்பிட் வாட்ச் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார் மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி, மூச்சு பயிற்சி அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஹூவாமி அமேஸ்பிட் வாட்ச் ப்ளூடூத் 5 எல்இ, மியூசிக் கண்ட்ரோல் வசதி போன்றவற்றையும் பாதுகாப்பு அம்சமாக வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினையும் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஹூவாமி அமேஸ்பிட் வாட்ச் 225 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இந்த வாட்ச் ஆனது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

From around the web