அசரவைக்கும் அம்சங்களுடன் எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் வெளியீடு!

எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போனை தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது. 

 

எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போனை தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது. 

டிஸ்பிளே: எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1440 x 720 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் ஹீலியோ ஏ20 எஸ்ஓசி உடன் இயங்குவதாக உள்ளது.

இயங்குதளம்: எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு கொண்டு இயங்குவதாக உள்ளது.
 
பேட்டரி அளவு: எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் ஆனது 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதாக உள்ளது.

சிப்செட் வசதி: HTC வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவு: ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பகம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: HTC வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: HTC வைல்ட்ஃபயர் இ லைட் ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.


 

From around the web