எச்டிசி நிறுவனத்தின் வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் வெளியீடு!!

எச்டிசி நிறுவனத்தின் எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆனது ரஷ்யாவில் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

 

எச்டிசி நிறுவனத்தின் எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆனது ரஷ்யாவில் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை - ரூ.13,000

டிஸ்பிளே: எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன்  6.51 இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 720 x 1560 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆனது ஹீலியோ பி22 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்:  எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அளவு: எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு:  எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, யூ.எஸ்.பி-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக்,மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

From around the web