16 மணி நேரம் பேக்கப் கொண்டு ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் அறிமுகம்!
 

ஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வியக்கத்தக்க அம்சங்களுடன் இந்தியாவின் அறிமுகம் ஆகியுள்ளது.

 

ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் அம்சங்கள்:

டிஸ்பிளே: ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் 11.6 இன்ச் ஹெச்டி டச் ஸ்கிரீன், 1366×768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8183 ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் ARM மாலி-G72 MP3 GPU ஆதரவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு:  ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் 4ஜிபி DDR4 ரேம் மற்றும் 64 ஜிபி eMMC மெமரி வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வைபை 5, ப்ளூடூத் 5.0, 1 x யுஎஸ்பி 2.0 டைப் சி, 1 x யுஎஸ்பி 2.0 டைப் ஏ, 3-இன்-1 கார்டு ரீடர் இணைப்பு ஆதரவாகக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் 37wh லி-அயன் பாலிமர் பேட்டரி மற்றும் 16 மணி நேரம் பேக்கப் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சங்கள்: ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் புல்-சைஸ் ஆஷ் கிரே கீபோர்டு, ஹெச்டி ட்ரூ விஷன் வெப்கேம் கொண்டுள்ளது.

From around the web