சீனாவில் அறிமுகமானது ஹானர் வாட்ச் இஎஸ் மாடல்!!

சீனாவில் ஹூவாய் நிறுவனம் ஹானர் வாட்ச் இஎஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 
 

சீனாவில் ஹூவாய் நிறுவனம் ஹானர் வாட்ச் இஎஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

ஹானர் வாட்ச் இஎஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை-  ரூ. 7499 

டிஸ்பிளே: ஹானர் வாட்ச் இஎஸ் ஸ்மார்ட்வாட்ச் 1.64 இன்ச் ஹெச்டி அளவில் 456x280 பிக்சல் ஹெச்டி 2.5டி AMOLED டிஸ்ப்ளே பிரத்யேக செவ்வக வடிவம் கொண்ட AMOLED தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்: ஹானர் வாட்ச் இஎஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆட்டோ பிரைட்னஸ் மற்றும் ஆறு விதமான ஆல்வேஸ் ஆன் வாட்ச் பேஸ்கள், ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது  5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, மேலும் இது 6 ஆக்சிஸ் ஐஎம்யு சென்சாரினைப் பாதுகாப்பு அம்சமாகக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஹானர் வாட்ச் இஎஸ் ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு ஆதரவாக ப்ளூடூத் 5 கொண்டுள்ளது, 

பேட்டரி: ஹூவாய் ட்ரூசீன் 4.0, ஹூவாய் ட்ரூஸ்லீப் 2.0 கொண்டுள்ளது, மேலும் 10 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வசதியினைக் கொண்டுள்ளது.

நிறம் :ஹானர் வாட்ச் இஎஸ் மாடல் மெட்டோரைட் பிளாக் நிறத்தில் வெளியாகியுள்ளது. 

.


 

From around the web