ஹானர் நிறுவனத்தின் வி40 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

ஹானர் நிறுவனத்தின் வி40 லைட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் சீனாவில் விரைவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஹானர் நிறுவனத்தின் வி40 லைட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் சீனாவில் விரைவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:

வண்ணம்: ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் கருப்பு, பச்சை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 

டிஸ்பிளே: ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 6.57 இன் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டு இருக்கலாம்.

சிப்செட் வசதி: இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட் வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

மெமரி அளவு: இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

கேமரா அமைப்பு: ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ், 32எம்பி செல்பி கேமரா கொண்டு இருக்கலாம். 

பேட்டரி அளவு: இது 3800 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் பேட்டரி அளவினைக் கொண்டு இருக்கலாம்.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்குவதாக இருக்கலாம். 

இணைப்பு ஆதரவு: இது இரட்டை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1, வைஃபை, யூஎஸ்பி டைப்சி போர்ட் கொண்டு இருக்கலாம்.

From around the web