சவுதி அரேபியாவில் களம் இறங்கியது ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்! 
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் சவுதி அரேபியாவில் ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
 
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனம் சவுதி அரேபியாவில் ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனின் விலை - ரூ.15,900 

டிஸ்பிளே: ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் Kirin 710 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 10 உடன் UI 3.1.1 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

From around the web