எச்எம்டி நிறுவனத்தின் நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் வெளியீடு! 

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6300 4ஜி பீச்சர் போனை ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6300 4ஜி பீச்சர் போனை ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

வண்ணம்: நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் சியான் கிரீன், வெள்ளை, சார்கோல் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் 2.4 இன்ச் QVGA ஐபிஏ டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. 

பிராசஸர் வசதி: நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் KaiOS வசதி கொண்டுள்ளது.

மெமரி வசதி: நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி மெமரி வசதி மற்றும் கூடுதலாக 32ஜிபி மெமரி ஆதரவு மற்றும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் போன்றவையும் உள்ளது. 

பேட்டரி: நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் 1500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. 

சிறப்பு அம்சம்: நோக்கியா 6300 4ஜி பீச்சர் போன் வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
 
From around the web