நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த எச்எம்டி குளோபல்!!

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில்  அறிமுகம் ஆகியுள்ளது. இந்த நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

 

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில்  அறிமுகம் ஆகியுள்ளது. இந்த நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

டிஸ்பிளே: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி அளவு:  நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ்,  2எம்பி செகன்டரி லென்ஸ், 5எம்பி சென்சார் போன்றவற்றினையும், மேலும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி:  இது  4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web