வாட்ஸ் அப் செயலியில் வரவுள்ள சூப்பரான அம்சம்!
 

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

 
வாட்ஸ் அப் செயலியில் வரவுள்ள சூப்பரான அம்சம்!

அதன்படி தற்போது ஒரு சிறப்பான அம்சத்தினை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப்பில் டிஸ் அப்பியர் மெசேஜ் அம்சமானது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது நாம் அறிந்ததே.

மேலும் இதுவே வாட்ஸ் ஆப் குரூப் எனக் கொள்ளும்போது குரூப்பில் உள்ள அட்மின்களே டிஸ் அப்பியர் மெசேஜினைக் கட்டுப்படுத்த முடியும்.

இதனால் வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பவர்கள் டிஸ் அப்பியர் மெசேஜ் அம்சத்தினைப் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தனர்.

இதனால் வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ்அப் அட்மின் மட்டுமே கட்டுப்படுத்த முடிந்த அம்சத்தை வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டினை வழங்கியுள்ளது.

அதாவது வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையிலான டிஸ் அப்பியர் அம்சத்தினை வாட்ஸ் அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web