இந்தியாவில் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் கூகுள் பிக்சல் 4ஏ!!

கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுவதில்லை என்று கூறியநிலையில் இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனை அக்டோபர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுவதில்லை என்று கூறியநிலையில் இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனை அக்டோபர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்ப்ளே: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்:  கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதியினைக் கொண்டுள்ளது. கைரேகை சென்சார் கொண்டுள்ளது,

பிராசஸர் வசதி: ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் அட்ரினோ 618 GPU வசதி கொண்டுள்ளது.

மெமரி: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 3140 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

From around the web