இந்தியாவில் பட்ஜெட் விலையில் களம் இறங்கியது கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. 
 
 

இந்தியாவில் கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. 

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விலை-  ரூ. 31,999 

இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 என்ற விலையில் தள்ளுபடியாக ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

டிஸ்ப்ளே: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சத்தினைப் பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

பிராசஸர் வசதி: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, இது அட்ரினோ 618 GPU மற்றும் டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி கொண்டுள்ளது.

இயங்குதளம்: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 3140 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

நிறம்: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில் வெளியாகியுள்ளது. 

From around the web