சீனாவில் வெளியாகியுள்ளது ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

ஜியோனி நிறுவனம் சீனாவில் ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஜியோனி எம்12ப்ரோ ஸ்மார்ட்போன் பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஜியோனி நிறுவனம் சீனாவில் ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஜியோனி எம்12ப்ரோ ஸ்மார்ட்போன் பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிஸ்பிளே: ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, இது  1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்:  ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி: ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா: பின்புறத்தில் 16எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது,

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web