இந்தியாவில் களம் இறங்கியது ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன்!
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போனின் விலை-  ரூ. 5499 

டிஸ்பிளே: ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா: ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும்  5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

நிறம்: ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது. 


 

From around the web