அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாகவுள்ள கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்! 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 
அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாகவுள்ள கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்!


சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்கள்: 

டிஸ்பிளே: கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் எச்டி பிளஸ் AMOLED இன்பினிட்டி யு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டு இருக்கலாம்.

பிராசஸர் வசதி: இது ஸ்னாப்டிராகன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வசதி கொண்டு இருக்கலாம்.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டு இருக்கலாம்.

கேமரா அளவு: இது 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டு இருக்கலாம்.

பேட்டரி அளவு: இது 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: இது இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டு இருக்கலாம்.

From around the web