மாஸாக வெளியான ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஃபோசில் நிறுவனம் தற்போது ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. 
 
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஃபோசில் நிறுவனம் தற்போது ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. 

டிஸ்பிளே: ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் 390 x 390 தீர்மானம் மற்றும் 328ppi பிக்சல் 1.19 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம் கொண்டுள்ளது.

பிராசசர் வசதி: ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 ப்ராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதி:  ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் 3ஏடிஎம் வாட்டர் ஃப்ரூப் வசதியினைக் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 4.2 எல்இ, ஜிபிஎஸ், எல்டிஇ மைக்ரோஸ்கோப் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சங்கள்: ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு, டிஸ்டன்ஸ், கலோரி எண்ணிக்கை போன்றவற்றினைக் கணக்கிடப் பயன்படுகின்றது.


 

From around the web