சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு!
 

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த 15 ஆம் தேதி விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்தநிலையில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பானது செய்யப்பட்டுள்ளது.

 

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த 15 ஆம் தேதி விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்தநிலையில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பானது செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.13,999

சாம்சங் கேலக்ஸி ஏ12 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.14,999

சாம்சங் கேலக்ஸி ஏ12 6 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.17,499

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்:  சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 5000 எம்எஏச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

From around the web