இந்தியாவில் அறிமுகமானது கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்!!
 

இந்தியாவில் கூல்பேட் நிறுவனம் கூல் 6 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 
 

இந்தியாவில் கூல்பேட் நிறுவனம் கூல் 6 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ. 10,999 
கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ. 12,999 

டிஸ்பிளே: கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19:5:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி: 900MHz ஏஆர்எம் மாலி-G72 MP3 GPU, 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இதுஆண்ட்ராய்டு 10 மற்றும் கூல் யுஐ வசதி கொண்டுள்ளது.

கேமரா: கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினையும் 21 எம்பி பாப்-அப் செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

நிறம்: கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் வெளியாகியுள்ளது. 
 

From around the web