விரைவில் வெளியாகவுள்ள பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன்!
 

விரைவில் பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
விரைவில் வெளியாகவுள்ள பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன்!

விரைவில் பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:

டிஸ்பிளே: இது 6.67 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 144Hz refresh rate, 1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

சிப்செட் வசதி: இது மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம்.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்.

கேமரா அளவு: இது 108எம்பி கேமரா, 64எம்பி கேமராவினைக் கொண்டதாக இருக்கலாம்.

மெமரி அளவு: இது 18ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி, 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு: இது 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: இது 4 ஜி எல்டிஇ, வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ், 5.1 ஜிகாஹெர்ட்ஸ், 5.8 ஜிகாஹெர்ட்ஸ், புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் கொண்டதாக இருக்கலாம்.
 

From around the web