இந்தியாவில் களமிறங்கியது அவிட்டா எசென்ஷியல் லேப்டாப்!!
 

இந்தியாவில் அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் ஆனது தற்போது அறிமுகம் செய்துள்ளது. 
 
 

இந்தியாவில் அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் ஆனது தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் மாடலின் விலை -ரூ. 17,990

டிஸ்பிளே: அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன் மற்றும் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் டூயல் கோர் இன்டெல் செலரியான் என்4000 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் 4 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் 2 எம்பி கேமரா கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் விண்டோஸ் 10 ஒஎஸ் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் வைபை,  ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் மற்றும் 
ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.
 


 

From around the web