மார்ச் 10 ஆம் தேதி அறிமுகமாகும் ஆசஸ் ROG 5 ஸ்மார்ட்போன்! 
 

ஆசஸ் நிறுவனம் அதன் ROG 5 ஸ்மார்ட்போனை மார்ச் 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆசஸ் நிறுவனம் அதன் ROG 5 ஸ்மார்ட்போனை மார்ச் 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: ஆசஸ் ROG 5 ஸ்மார்ட்போன் ஆனது 5 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 20:9 விகித 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது. 

சிப்செட் வசதி: ஆசஸ் ROG 5 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஆசஸ் ROG 5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 11 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஆசஸ் ROG 5 ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் வசதியினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. 

கேமரா: ஆசஸ் ROG 5 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.
 

From around the web