இன்று இந்தியாவில் களமிறங்கிய ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப்
 

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது.

 

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது.

ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப்பின் விலை- ரூ.103,990

டிஸ்பிளே: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் முழு எச்டி 1920x1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் ஐபிஎஸ் முழுஎச்டி 144 ஹெர்ட்ஸ் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் ஆனது ஏஎம்டி செஜான் ஆர்7-5800 எச் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் 32 ஜிபி, டிடிஆர் 4 3200 மெகாஹெர்ட்ஸ் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கிராபிக்ஸ் கார்ட்: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் ஆனது என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 6ஜிபி ஜிடிடிஆர் 6 கொண்டதாக உள்ளது.

கிராபிக்ஸ் அட்டை: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 6 ஜிபி ஜிடிடிஆர் 6 உடன் (90 + 5) W (TGP + டைனமிக் பூஸ்ட்) கொண்டதாக உள்ளது.

சேமிப்பு அளவு: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் 2 * PCIE SSD ஸ்லாட் M.2 512GB/1TB கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் வைஃபை 6 802.11ஏஎக்ஸ் ப்ளஸ் பிடிஎஸ்.1 கொண்டதாக உள்ளது.

கேமரா அளவு: ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் 90வாட்ஸ்ஹவர் கேமரா அளவாகக் கொண்டதாக உள்ளது.

From around the web