இந்தியாவில் வெளியான ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் மாடல் 
 

ஏசர் நிறுவனம் இந்தியாவில் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. 

 
இந்தியாவில் வெளியான ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் மாடல்

ஏசர் நிறுவனம் இந்தியாவில் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. 

இதுகுறித்த விவரங்கள்:
1.    ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் மாடல்- ரூ.89,999

நிறம்:  ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் ஒற்றை கருப்பு வண்ணத்தில் விற்பனைக்கு கிடைக்கும். 

செயலி: ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் 10 வது ஜெனரல் இன்டெல் கோர் செயலியினைக் கொண்டுள்ளது. 

கூடுதம் அம்சம்: ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் ஆர்பிஜி-பேக்லிட் கீபோர்ட் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 கிராபிக்ஸ் அட்டை மற்றும் 32ஜிபி டிடிஆர் 4 ரேம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

டிஸ்பிளே: ஏசர் நைட்ரோ 5 லேப்டாப் 15.6 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் வைஃபை 6, ப்ளூடூத் 5, யூஎஸ்பி ஜென் 2 போர்ட் மற்றும் இதர்நெட் இ2600 எம்யூ-எம்ஐஎம்ஓ தொழில்நுட்பம் இன்டெல் வயர்லெஸ் வைஃபை கொண்டுள்ளது.

தொழில்நுட்பம்: ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் 1.6 மிமீ பயண தூரம் மற்றும் நைட்ரோ ஏச்ர் கூல்பூஸ்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

கண்காணிப்பு அம்சம்: ஏசர் நைட்ரோ 5 கேமிங் லேப்டாப் நைட்ரோசென்ஸ் மூலம் பயனர்கள் கண்காணிப்பு அம்சத்தை வழங்குவதாய் உள்ளது.

From around the web