Connect with us

வேற லெவல்..!! இணையத்தில் வெளியானது விக்கி -நயன் திருமண வீடியோவின் டீசர்..!!

nayan vignesh marriage stills1 1654838912

பொழுதுபோக்கு

வேற லெவல்..!! இணையத்தில் வெளியானது விக்கி -நயன் திருமண வீடியோவின் டீசர்..!!

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக ஜீன் 9-ஆம் தேதி நடைபெற்றது.

Nayanthara Vignesh

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதல்வர் மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய பிரபலங்களும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தனது தேனிலாவை முடித்துவிட்டு தற்போது அட்லீ இயக்கும் படபிடிப்பில் கலந்துகொண்டு தற்போது பிஸியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என கூறப்பட்டது.

nayan2 768x512 1

தற்போது விக்கி- நயன் திருமண வீடியோவின் டீசரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் ஒளிபரப்பு உரிமையை ரூபாய். 25 கோடிக்கு வாங்கியது மட்டுமல்லாமல்  திருமண ஏற்பாடுகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்  நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top