ஜிவி பிரகாஷ் – கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்த 13 படத்தின் டீசர் இதோ!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘செல்ஃபி’யில் திரைபடத்தை தொடர்ந்து அடுத்து 13 படத்தில் நடித்து வருகிறார்.

செல்ஃபி திரைப்படத்தை தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 13. விவேக் என்ற புதுமுகம் இயக்கத்தில் நந்தகோபால் தயாரித்து உள்ளார். படத்தில் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

13 1

16 வேடங்களில் கலக்கிய கார்த்தியின் சர்தார் ! அனல் பறக்கும் விமர்சனங்கள்!

தீபாவளி ரேஸில் காமெடி பண்ணி தப்பிக்க நினைத்த பிரின்ஸ்! சிவா ஃபார்முலா வெற்றியா? தோல்வியா?

சி.எம்.மூவேந்தரின் காட்சிகள் மற்றும் ஜே.எஃப் காஸ்ட்ரோவின் வெட்டுக்களுடன் சித்து குமார் இசையமைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment