தித்திப்பான மஞ்சள் பூசணிக்காய் அல்வா ரெசிப்பி!!

3475d1205bfbb7e0f2912810cff32650

மஞ்சள் பூசணிக்காயில் நாம் இப்போது அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பூசணிக்காய் – 1 துண்டு
பால் –  1 கப்
சர்க்கரை – 1 கப்
முந்திரி – 5
பாதாம் – 5
நெய் – 150 மில்லி
ஏலக்காய் – 3

செய்முறை:
1.    பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயைத் தூளாக்கிக் கொள்ளவும்.
2.    அதன்பின்னர் வாணலியில் நெய் ஊற்றி பூசணிக் காய் துருவல் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
3.    அடுத்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் அடியில் பற்றிப் போகாதவாறு கிளறவும்.
4.    அடுத்து பூசணிக்காயுடன் ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம் சேர்த்தால் மஞ்சள் பூசணிக்காய் அல்வா ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.