தித்திப்பான பூந்தி லட்டு ரெசிப்பி!!

04ae6830e12fd634fe99f0f204120182

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான ஒரு இனிப்பு வகையினைத் தான் நாம் இப்போது செய்யப் போகிறோம். இப்போது நாம் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 2 கப்,
நெய் – 2 ஸ்பூன்,
சர்க்கரை – 3 கப்,
ஏலக்காய்- 2, 
முந்திரி- 10, 
திராட்சை- 5, 
கேசரி பவுடர் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :
1. சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
2. அடுத்து கடலை மாவு, நெய், கேசரி பவுடர் சேர்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவை பூந்தி கரண்டியில் போட்டு பொரித்து எடுக்கவும்.
3. அடுத்து இதனை சர்க்கரைப் பாகில் போட்டு ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து லட்டுபோல் உருட்டவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.