Connect with us

இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தி!!

toll gate

செய்திகள்

இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தி!!

இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தி!!

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சில முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி இனி தமிழ் இந்தியாவெங்கும் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கின்ற சுங்கச்சாவடிகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தில் 60 கிலோமீட்டருக்குள் உள்ள ஆறு சுங்கச்சாவடிகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறு உள்ள நிலையில் இன்றைய தினம் முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் விலை உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 21 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை அருகே உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் இலகுரக வாகன கட்டணம் முன்பு 45 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய தினம் முதல் 10 ரூபாய் அதிகரித்து 55 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் கார் வேன் கட்டணம் உயர்ந்து காணப்படுகிறது. முன்பு 30 ரூபாய் இணைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி நுழைவு கட்டணம் தற்போது 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூபாய் 5 முதல் 55 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top