Connect with us

அட்ராசக்க..!! தனுசுக்கு ஜோடியாகும் டான் பட நடிகை..!!!

Captain Miller

பொழுதுபோக்கு

அட்ராசக்க..!! தனுசுக்கு ஜோடியாகும் டான் பட நடிகை..!!!

90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி தற்போது வரையில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுடில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வாத்தி, நானே வருவேன் போன்ற படங்களின் முன்னணி நடிகராக இருந்து வருபவர்.

இந்த சூழலில் நடிகர் தனுஷ் தொடர் வெற்றிகளை கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். அதன்காரணமாக தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார்.

Captain Miller2

இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாகவும் விருதுகளை குவிக்கும் படமாக இருக்க வேண்டும் என இயக்குனர் அருண் மாதேஸ்வரன், தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் வந்து கொண்டே உள்ளது. இதற்கிடையில் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

tha

அதன் படி, நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top