Connect with us

இந்த மாணவர்கள் அனைவருக்கும் ரூ.2000 உதவித்தொகை… உடனே வங்கி கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

School students PTI compressed

செய்திகள்

இந்த மாணவர்கள் அனைவருக்கும் ரூ.2000 உதவித்தொகை… உடனே வங்கி கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

இந்த மாணவர்கள் அனைவருக்கும் ரூ.2000 உதவித்தொகை… உடனே வங்கி கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

10,11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக பள்ளிக் கல்வித்துறை புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா காரணமாக மாணவர்கள் இடை நிற்றலும் அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்கள் இடை நிற்றலை குறைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் பற்றி ஆலோசித்து வந்தது.

மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க ஊக்கத்தொகை வழங்கும் முயற்சியாக பள்ளிக்கல்வித்துறை புதிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 & 12-ம் வகுப்பில் பயில்வோருக்கு முறையே ரூ.1,500, ரூ.1,500, ரூ.2,000 என்று உதவித்தொகை வழங்கப்பட உள்ளது

உதவித்தொகை வழங்கிட ஏதுவாக, மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top