டிகிரி படித்தவரா?.. ரூ.18,536 சம்பளம்.. தேர்வு இல்லை.. தமிழக அரசு வேலை..!

திருச்சிராப்பள்ளி மாவட்டகுழந்தை பாதுகாப்பு அலகில்‌ தற்போது காலியாக உள்ள INFORMATION ANALYST  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

திருச்சிராப்பள்ளி மாவட்டகுழந்தை பாதுகாப்பு அலகில்‌ INFORMATION ANALYST  காலிப் பணியிடம்  தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

INFORMATION ANALYST –01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

INFORMATION ANALYST – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 23

அதிகபட்சம்- 40 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ18,536 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

INFORMATION ANALYST – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் புள்ளியியல்‌, கணிதம்‌, பொருளியல்‌ பிரிவில் இளங்கலைப் பட்டம் படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

INFORMATION ANALYST –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

01.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

http://tiruchirappalli.nic.in/

அல்லது

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
1.8.1, முதல்‌ தளம்‌,
மெக்டொனால்டு ரோடு,
கலையரங்கம்‌ வளாகம்‌,
திருச்சிராப்பள்ளி – 620 001.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment