Connect with us

B.Pharm படித்தவரா?.. ரூ.15,000 சம்பளம்.. தேர்வு இல்லை.. தமிழக அரசு வேலை..!

tamilnadu govt job for b pharm graduates with the salary of rs 15000

வேலைவாய்ப்பு

B.Pharm படித்தவரா?.. ரூ.15,000 சம்பளம்.. தேர்வு இல்லை.. தமிழக அரசு வேலை..!

நீலகிரி மாவட்ட நலச் சங்கத்தில் தற்போது காலியாக உள்ள PHARMACIST  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

நீலகிரி மாவட்ட நலச் சங்கத்தில் PHARMACIST  காலிப் பணியிடம்  தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

PHARMACIST –03 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

PHARMACIST – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 22

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ15,000 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

PHARMACIST – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B.Pharm அல்லது D.Pharm படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

PHARMACIST –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

01.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட தேர்வுக்குழு,

துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) அலுவலகம்,

மாவட்ட காசநோய் மையம்,

அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம் ,

உதகமண்டலம்-643001

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top