வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு படித்தவரா?.. ரூ.11,916 சம்பளம்.. தேர்வு இல்லை.. தமிழக அரசு வேலை..!

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள ASSISTANT CUM DATA ENTRY OPERATOR  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ASSISTANT CUM DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம்  தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

ASSISTANT CUM DATA ENTRY OPERATOR –01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

ASSISTANT CUM DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 40 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ11,916 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

ASSISTANT CUM DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

ASSISTANT CUM DATA ENTRY OPERATOR –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

05.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

விழுப்புரம்- 605 602