Connect with us

தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் வருவாய்த் துறையில் வேலை!

Untitled 16

Career

தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் வருவாய்த் துறையில் வேலை!

தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் வருவாய்த் துறையில் வேலை!

மயிலாடுதுறை வருவாய்த்துறை சார்பில் காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மயிலாடுதுறை வருவாய்த்துறை சார்பில் தற்போது காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
OFFICE ASSISTANT – 12 காலியிடங்கள்

வயது வரம்பு :
OFFICE ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்-18
அதிகபட்சம்- 32
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
சம்பள விவரம் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
OFFICE ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
OFFICE ASSISTANT –பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 22.12.2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மயிலாடுதுறை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top