News
தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!!!
தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளனர் என்றே கூறலாம் மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணி கட்சிகள் களமிறங்கினால் எதிர்பார்த்த கூட்டணி என்றால் அதிமுக-பாஜக கூட்டணி என்றே சொல்லலாம். அந்த படி தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன தற்போது திமுக எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ளது என்றே கூறலாம் .
சட்டமன்ற தேர்தலில் பாஜக தரப்பில் இருந்து 20 சட்டமன்ற வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் நான்கு பேர் தற்போது மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதனால் 20 ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை முடிந்தது குறிப்பிடத்தக்கது. பின்னணியில் சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் மாநில பாஜக தலைவரான முருகன் தற்போது மத்திய அமைச்சராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் பாஜக தலைவராக யார் இருப்பார் என்ற கேள்விக்கு பாஜகவின் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அண்ணாமலை தலைவராக உள்ளார். அதன்படி தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் அண்ணாமலை மேலும் அண்ணாமலை இன்று பாஜக தலைவராக சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு முந்தைய பாஜக மாநில தலைவர் முருகன் மத்திய இணையமைச்சர் ஆனதால் தற்போது இவர் தலைவராக நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
