Connect with us

டிகிரி படித்தவரா? தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

Career

டிகிரி படித்தவரா? தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

4a6d8ee5b56186dd59bf1491b1d0d2f2

தமிழக பஞ்சாயத்து வார்டுகளில் காலியாக உள்ள Ombudsman காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழக பஞ்சாயத்து வார்டுகளில் காலியாக உள்ள Ombudsman காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Ombudsman – 32 காலியிடம்

வயது வரம்பு :
Ombudsman  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 24
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் – 
ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- 

கல்வித்தகுதி: :
Ombudsman  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Ombudsman  –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. 

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
31.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

Directorate of Rural Development and Panchayat Raj,
Saidapet,
Panagal Building,
Chennai- 600 015
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top