Connect with us

100% தடுப்பூசி சாதனை செய்த தமிழக நகராட்சி!

News

100% தடுப்பூசி சாதனை செய்த தமிழக நகராட்சி!

2e1dac19c4b5d499fdb0e1c5f81ec638

தமிழகத்தில் உள்ள நகராட்சி ஒன்று 100% தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதை அடுத்து மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தமிழகத்தில் உள்ள கொடைக்கானல் நகராட்சியில் 100% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 

கொடைக்கானல் நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அந்த பகுதியில் 100 சதவீத தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பூசி செய்து கொண்ட நகராட்சி என்ற பெருமையை கொடைக்கானல் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கலெக்டர் விசாகன் எடுத்த தீவிர முயற்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top